கைப்பந்து விளையாட்டில்.... திறமையான ஜூனியர்களை உருவாக்கும் சீனியர்..!

கைப்பந்து விளையாட்டில்.... திறமையான 'ஜூனியர்'களை உருவாக்கும் 'சீனியர்'..!

கைப்பந்து விளையாட்டில் பல சாதனைகள் புரிந்து, இளைஞர்களை திறமையான கைப்பந்தாட்ட வீரர்களாக உருவாக்கிய பெருமை, மகேஷ்வரனுக்கு உண்டு. 77 வயதாகும் இவர், இன்றும் சுறுசுறுப்பாக கைப்பந்து பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
16 Jan 2023 12:51 PM IST