சீர்திருத்த பள்ளியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்: விசாரணையில் கொலை செய்யப்பட்டது அம்பலம் - சூப்பிரண்டு உள்ளிட்ட 6 பேர் கைது

சீர்திருத்த பள்ளியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்: விசாரணையில் கொலை செய்யப்பட்டது அம்பலம் - சூப்பிரண்டு உள்ளிட்ட 6 பேர் கைது

சீர்திருத்தப்பள்ளியில் மர்மமான முறையில் சிறுவன் இறந்த வழக்கில் சிறுவன் கொல்லப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சூப்பிரண்டு உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
15 Jan 2023 3:23 PM IST