ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைத்து விடுவேன்

ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைத்து விடுவேன்

மக்கள் விரும்பியபடி ஆட்சி கொடுக்காவிட்டால் ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைத்து விடுவேன் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
15 Jan 2023 1:55 PM IST