
பெரியார் பல்கலைக்கழகத்தை வணிகக்கூடமாக மாற்றக்கூடாது - அன்புமணி ராமதாஸ்
கட்டிடங்களை வாடகைக்கு விடும் முடிவை பெரியார் பல்கலைக்கழகம் கைவிட வேண்டும்; கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2 Sept 2023 7:25 AM
உதவிப் பேராசிரியரை பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கியது அம்பலம் - ராமதாஸ் கண்டனம்
உதவிப் பேராசிரியரை பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கிய துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 July 2023 6:56 PM
சேலம், பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை அணியக்கூடாது என்ற சுற்றறிக்கை வாபஸ்
பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென விடுக்கப்பட்ட அறிவிப்பை நிர்வாகம் திரும்பப்பெற்றது.
27 Jun 2023 1:19 PM
அரசை மதிக்காமல் அத்துமீறி செயல்படும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்
அரசை மதிக்காமல் அத்துமீறி செயல்படும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
4 May 2023 8:35 AM
பெரியார் பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டு விதிமீறல் பற்றி விசாரணை தேவை - ராமதாஸ்
பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூகநீதி சூறையாடப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
18 Sept 2022 8:44 AM
பெரியார் பல்கலை. தேர்வில் சாதி குறித்த சர்ச்சை கேள்வி - தமிழக அரசு அதிரடி உத்தரவு
பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
15 July 2022 8:25 AM
தேர்வில் சாதி குறித்த கேள்வி: பெரியார் பெயரில் உள்ள பல்கலை.யில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது - ராமதாஸ்
பெரியார் பெயரில் உள்ள பல்கலைகழகத்தில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
15 July 2022 5:26 AM
சேலம் பெரியார் பல்கலைக்கழக விவகாரம்: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3 Jun 2022 4:53 PM
பெரியார் பல்கலைக்கழக தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது - யு.ஜி. சி. அறிவிப்பு
பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது.
31 May 2022 7:29 AM