
பெரியார் பல்கலைக்கழகம்; வழங்கும் படிப்புகள் - முழு விவரம்
தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சேலம், பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது.
10 March 2025 1:19 AM
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுவது ஏன்? - ராமதாஸ்
பெரியார் பல்கலைக்கழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஊழல்கள் அதிகரித்துள்ளன என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 July 2024 10:02 AM
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் நீட்டிப்பு
துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025- மே மாதம் வரை நீட்டித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
29 Jun 2024 10:04 AM
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேராசிரியருக்கு பதவி மறுப்பு - ராமதாஸ் கண்டனம்
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Jun 2024 5:57 AM
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பணி நீக்கம் செய்து, பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் பொறுப்புக்குழு அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 May 2024 11:35 AM
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் விவகாரம்; பேராசிரியர்கள் போராட்டம்
முறைகேடு புகாரில் சிக்கிய பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என பேராசிரியர்கள் கேள்வி எழுப்பினர்.
28 Feb 2024 4:56 PM
மருத்துவ விடுப்பில் சென்ற பெரியார் பல்கலை. பதிவாளர்
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.
13 Feb 2024 3:47 AM
கவர்னர் - பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - முத்தரசன்
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர், இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
12 Jan 2024 7:16 PM
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ரவி வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Jan 2024 8:54 AM
பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது - பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
அமைச்சராக இருந்த பொன்முடி சொல்லிக் கொடுத்துதான் இவையெல்லாம் நடந்திருக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
3 Jan 2024 10:27 AM
பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள்; விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
9 Dec 2023 9:59 AM
அப்பட்டமான விதிமீறல், முறைகேடு: பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் - ராமதாஸ்
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Oct 2023 11:34 AM