மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்த வாலிபர் சாவு

மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்த வாலிபர் சாவு

ஜோலார்பேட்டை அருகே மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
14 Jan 2023 11:29 PM IST