
மோதலுக்கான நேரம் இதுவல்ல: கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
ஆட்சி எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நாங்கள் முன்னேறி சென்றது இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
22 Nov 2024 2:59 AM
கயானாவில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
கயானாவில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
21 Nov 2024 8:01 PM
கயானா நாட்டின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு கிடைத்த கவுரவம்
கயானா நாட்டின் உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 10:32 AM
'புதிய முன்னெடுப்புகள் மூலம் இந்தியா-கயானா உறவை வலுப்படுத்துவோம்' - பிரதமர் மோடி பேச்சு
இந்தியா-கயானா உறவை வலுப்படுத்த புதிய முன்னெடுப்புகளை கண்டறிந்துள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 4:19 PM
கயானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
கயானா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு அதிபர் இர்பான் அலியை சந்தித்து பேச உள்ளார்.
20 Nov 2024 7:21 AM
கயானா நாட்டு முன்னாள் பிரதமர் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்
கயானா நாட்டு முன்னாள் பிரதமர் மோசஸ் வீராசாமிநாகமுத்து மாமல்லபுரத்திற்கு நேற்று சுற்றுலா வந்தார்.
14 Jan 2023 8:58 AM