காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
14 Jan 2023 12:49 PM IST