'ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு' முன்பு உ.பி.யில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்துங்கள் - அகிலேஷ் யாதவ்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் உத்தரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தி மத்திய அரசு ஒரு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் கூறி உள்ளார்.
2 Sep 2023 7:12 PM GMTஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் செலவுகள் குறையும் மத்திய மந்திரி ஷோபா பேட்டி
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் செலவுகள் குறையும் என்றும் எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல என்றும் மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.
2 Sep 2023 6:45 PM GMTஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் அறிவிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெறும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2 Sep 2023 12:47 PM GMTஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு சிரோமணி அகாலி தளம் கட்சி ஆதரவு!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு சிரோமணி அகாலி தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
1 Sep 2023 4:25 PM GMTநாடு முன்னேற 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தேவை - ஜி.கே.வாசன் அறிக்கை
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
1 Sep 2023 4:00 PM GMTஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 Sep 2023 1:30 PM GMTநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்; 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தாக்கல் ஆகிறதா? பரபரப்பு தகவல்
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
31 Aug 2023 1:36 PM GMT'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது அரசியலமைப்புக்கு எதிரானது - ஆம் ஆத்மி கட்சி கருத்து
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அதிஷி தெரிவித்துள்ளார்.
24 Jan 2023 1:17 AM GMTஒரே நாடு, ஒரே தேர்தல் ஏற்புடையதா? அதிகாரி, அரசியல் நோக்கர் கருத்து
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமானதா? ஏற்புடையதா? என்பது பற்றி அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் நோக்கர்கள் பல்வேறு விதங்களில் கருத்துகளைக் கூறுகின்றனர்.
23 Jan 2023 6:49 AM GMTஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க. முயற்சி - இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் பேட்டி
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க. முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
19 Jan 2023 8:01 AM GMT'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு- மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு கடிதம்
அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற மக்களவையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
17 Jan 2023 5:23 AM GMTஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம்
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அனுப்பி உள்ளது.
14 Jan 2023 5:43 AM GMT