நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: கிரண் ரிஜிஜு தகவல்
"நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
18 Nov 2024 3:07 PM IST'ஒரே நாடு ஒரே தேர்தல்' - எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் தீர்மானம்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
10 Oct 2024 4:12 PM ISTஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு சரத்குமார் வரவேற்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட சாத்தியக் கூறுகள் உருவாகி இருப்பதில் மகிழ்வதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
19 Sept 2024 11:43 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல்: பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 Sept 2024 12:52 PM IST'ஒரே நாடு, ஒரே தேர்தல்'' முறை: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கடும் கண்டனம்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்'’நடைமுறை சாத்தியமற்றது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 8:34 PM IST"ஒரே நாடு ஒரே தேர்தல்" இந்திய ஜனநாயகத்தை அழித்துவிடும் - பினராயி விஜயன்
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சீர்குலைக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 7:59 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் வரவேற்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
18 Sept 2024 5:29 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
18 Sept 2024 4:06 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல்.. இந்த ஆட்சிக்காலத்திலேயே நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டம்?
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 18 அரசியலமைப்பு திருத்தங்களை உயர்மட்டக் குழு பரிந்துரைத்தது.
15 Sept 2024 5:08 PM IST'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கையை விரைவில் மத்திய மந்திரிசபையின் பரிசீலனைக்கு முன்வைக்க மத்திய சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
15 Jun 2024 8:00 AM ISTசட்டத்தை பயன்படுத்துவதில் மோடி பேராசிரியர் - ப.சிதம்பரம்
பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய இரண்டும் பேராபத்து என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
15 April 2024 10:47 AM ISTவிகிதாசார தேர்தல் முறையுடனான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மாற்றம் வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி
விகிதாச்சார தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால், தேர்தலில் பங்கு பெறக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்களுடைய வாக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.
15 March 2024 10:43 PM IST