கிராம உதவியாளர் பணிக்கு திருநங்கை  தேர்வு

கிராம உதவியாளர் பணிக்கு திருநங்கை தேர்வு

தமிழகத்தில் முதல் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு திருநங்கை தேர்வு செய்யட்டுள்ளார். அவருக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.
14 Jan 2023 12:15 AM IST