நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிய நபர்கள்

நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிய நபர்கள்

வாணியம்பாடியில் நகைக்கடையில், நகைகளை திருடிக்கொண்டு தப்பி ஓடியவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
13 Jan 2023 11:18 PM IST