
கோடை விடுமுறை: மும்பை-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
மும்பை.- கன்னியாகுமரி இடையே மே, ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
23 April 2025 9:04 AM
சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி இடையே சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
15 April 2025 7:59 AM
எர்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில்
போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
15 April 2025 12:33 AM
பெங்களூரு-எர்ணாகுளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்
பெங்களூருவில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
11 April 2025 10:47 PM
தொடர் விடுமுறை: சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு - தெற்கு ரெயில்வே
தாம்பரம், போத்தனூர், கொல்லம், சென்னைக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
10 April 2025 2:31 AM
கோடை விடுமுறை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
கோடை விடுமுறையையொட்டி பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
4 April 2025 9:28 AM
கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தானுக்கு சிறப்பு ரெயில்
கோவையில் இருந்து வருகிற 10-ந் தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
3 April 2025 4:06 AM
சேலம் வழியாக மும்பை-கன்னியாகுமரி இடையே கோடைகால சிறப்பு ரெயில் இயக்கம்
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்து உள்ளது
1 April 2025 8:40 PM
ஈரோடு-சம்பல்பூர் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
ஒரு ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்டு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
31 March 2025 10:36 PM
கோடை விடுமுறை: மும்பை-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
கோடை விடுமுறையையொட்டி மும்பை-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
28 March 2025 2:23 AM
யுகாதி, ரம்ஜான் பண்டிகை: பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
யுகாதி, ரம்ஜான் பண்டிகையையொட்டி பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
23 March 2025 4:29 AM
கன்னியாகுமரி-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்
கன்னியாகுமரி-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
21 March 2025 3:20 AM