மதுரை-போடி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம்

மதுரை-போடி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம்

மதுரை-போடி இடையே 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடந்தது.
14 Jun 2023 6:17 AM GMT
தேனியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்

தேனியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்

தேனியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.
12 Jun 2023 6:45 PM GMT
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினவிழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினவிழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக குழந்தை தொழிலாளர்கள் முறைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
12 Jun 2023 6:45 PM GMT
பார்வர்டு பிளாக் கட்சி மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

பார்வர்டு பிளாக் கட்சி மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாணவரணி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
12 Jun 2023 6:45 PM GMT
தேனி: ஏலக்காய், மாங்காய் ஏற்றுமதி கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - ரசாயனம் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு

தேனி: ஏலக்காய், மாங்காய் ஏற்றுமதி கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - ரசாயனம் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு

செயற்கை முறையில் மாங்காய்களை பழுக்க வைக்க ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
6 Jun 2023 5:45 PM GMT
தேனி: சுருளிப்பட்டி கிராமத்தில் அரிக்கொம்பன் நடமாட்டம் - விளைநிலங்களுக்கு செல்ல விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு

தேனி: சுருளிப்பட்டி கிராமத்தில் 'அரிக்கொம்பன்' நடமாட்டம் - விளைநிலங்களுக்கு செல்ல விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு

‘அரிக்கொம்பன்’ யானை நடமாட்டம் காரணமாக சுருளி அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 May 2023 4:08 PM GMT
அரிக்கொம்பன் யானை நடமாட்டம்  - தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு

அரிக்கொம்பன் யானை நடமாட்டம் - தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு

அரிக்கொம்பன் யானை நடமாடும் நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
27 May 2023 8:53 AM GMT
மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை கத்தியால் குத்தி கொன்ற கணவன் - தேனியில் பயங்கரம்

மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை கத்தியால் குத்தி கொன்ற கணவன் - தேனியில் பயங்கரம்

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
4 May 2023 11:04 AM GMT
பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும் - சீமான்

பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும் - சீமான்

பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
19 April 2023 7:44 AM GMT
தேனி: மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் - 3 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

தேனி: மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் - 3 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

முதியவரின் குடும்பத்தினர் 3 நாட்களாக அவரை தேடி வந்த நிலையில், அவர் கிணற்றில் தவறி விழுந்திருப்பது தெரியவந்துள்ளது.
23 Feb 2023 12:09 PM GMT
தேனி: விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடி - மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டம்

தேனி: விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடி - மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டம்

தேனி,தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் மலையடிவாரப்பகுதியில் அமைந்திருக்கும் வீட்டில் மாரிமுத்து என்ற விவசாயி தனது...
14 Feb 2023 10:16 AM GMT
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி - 5 பேர் கைது

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி - 5 பேர் கைது

விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் மோசடி செய்த 5 பேரை தமிழ்நாடு போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
10 Feb 2023 7:28 PM GMT