தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த   பாதயாத்திரை பக்தர்கள்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்

தைப்பொங்கல்பண்டிகையைமுன்னிட்டு திருச்செந்தூரில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கோவிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
14 Jan 2023 12:15 AM IST