விமான பயணத்தில் சிறுநீர் கழித்தது நான் அல்ல...! குற்றம் சாட்டப்பட்டவர் பரபரப்பு தகவல்

விமான பயணத்தில் சிறுநீர் கழித்தது நான் அல்ல...! குற்றம் சாட்டப்பட்டவர் பரபரப்பு தகவல்

ஏர் இந்தியா விமானத்தில் சென்ற போது பெண் பயணி மீது சிறுநீர் கழிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட ஷங்கர் மிஸ்ரா திடீர் பல்டி அடித்துள்ளார்.
13 Jan 2023 3:48 PM IST