தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது - சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது - சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
13 Jan 2023 1:43 PM IST