3-ம் நபர்களிடம் இருந்து பரிசு பொருள்கள் வாங்கினால் கடும் நடவடிக்கை - நீதிபதிகளுக்கு ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எச்சரிக்கை

3-ம் நபர்களிடம் இருந்து பரிசு பொருள்கள் வாங்கினால் கடும் நடவடிக்கை - நீதிபதிகளுக்கு ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எச்சரிக்கை

கீழமை கோர்ட்டு நீதிபதிகள், 3-ம் நபர்களிடமிருந்து பரிசு பொருட்களை வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எச்சரித்துள்ளார்.
13 Jan 2023 8:55 AM IST