உடலை துண்டித்து லாரி டிரைவர் கொலை: மனைவியை தவறாக பேசியதால் கொன்றேன்-கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

உடலை துண்டித்து லாரி டிரைவர் கொலை: 'மனைவியை தவறாக பேசியதால் கொன்றேன்'-கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

தாரமங்கலம் அருகே உடலை துண்டித்து லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியை தவறாக பேசியதால் கொன்றேன் என்று கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
13 Jan 2023 2:26 AM IST