பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் மல்லிகை பூ விலை கிடுகிடு உயர்வு-ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் மல்லிகை பூ விலை 'கிடுகிடு' உயர்வு-ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் மல்லிகை பூவின் விலை ‘கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது.
13 Jan 2023 2:05 AM IST