தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.1,700-க்கு விற்பனையானது.
13 Jan 2023 12:15 AM IST