வீட்டில் வெடிகுண்டு தயாரித்தவர் பலி; மகன் படுகாயம்

வீட்டில் வெடிகுண்டு தயாரித்தவர் பலி; மகன் படுகாயம்

ஆற்காடு அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் திடீரென குண்டு வெடித்து பலியானார். அவரது மகன் படுகாயமடைந்தார்.
12 Jan 2023 11:44 PM IST