கடை, குடோன்களுக்கான குப்பை வரியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்

கடை, குடோன்களுக்கான குப்பை வரியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்

சோளிங்கரில் உள்ள நகராட்சி கடைகள் மற்றும் குடோன்களுக்கான குப்பை வரியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
12 Jan 2023 11:28 PM IST