மதுரை, மேலூர் பகுதியில் கிரானைட் குவாரி ஏலத்தை கைவிடுக - முத்தரசன் வலியுறுத்தல்
மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பொதுமக்கள், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
27 Oct 2023 8:15 PM ISTமதுரை: கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு; காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மதுரை மாவட்டத்தின் மேலூர் அருகே கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 12:12 PM ISTகிரானைட் குவாரிகள் நடத்த ஏலம்... 11 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அறிவிப்பு..!
மதுரை மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கான ஏல அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
12 Oct 2023 10:38 PM ISTகிரானைட் குவாரிகள் இயங்காததால் அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு - புவியியல் மற்றும் சுரங்கத்துறை தகவல்
கிரானைட் குவாரிகள் இயங்காததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை தெரிவித்துள்ளது.
12 Jan 2023 10:52 PM IST