கேரளா: பிரசவத்தின் போது பெண் டாக்டர் உயிரிழப்பு
பிரசவத்தின் போது பெண் டாக்டருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
18 Dec 2024 7:48 PM ISTகிண்டி அரசு டாக்டரை கத்தியால் குத்திய இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்
கிண்டியில் அரசு டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Dec 2024 5:37 PM ISTடாக்டர், நர்சு மீது தாக்குதல்: 12 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
டாக்டர், நர்சு மீது தாக்குதல் நடத்திய 12 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 2:49 AM ISTகத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார்
கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார்.
19 Nov 2024 9:35 AM ISTமகன் விக்னேஷை தாக்கிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தாயார் புகார்
விக்னேஷின் தாயார் மனுவை போலீசார் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
14 Nov 2024 10:50 PM ISTஉத்தர பிரதேசம்: 7 வயது சிறுவனின் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்
சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 Nov 2024 2:47 PM IST"நான் நலமாக உள்ளேன்.." - சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜி
கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
14 Nov 2024 10:53 AM ISTடாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்; கிண்டி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் என்பவரை விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் தாக்கினார்.
14 Nov 2024 9:26 AM IST"தாய் பாசத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறான்..' - டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாய்
டாக்டரை கத்தியால் குத்தியது தெரியாது என்றும், என் மகன் செய்தது தவறுதான் என்றும் விக்னேஷின் தாயார் பிரேமா தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 8:11 AM ISTடாக்டர் மீது தாக்குதலை கண்டித்து இன்று தர்ணா போராட்டம் அறிவிப்பு
தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று காலை அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணாவில் ஈடுபட உள்ளனர்.
14 Nov 2024 7:10 AM ISTகத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
டாக்டர் பாலாஜி ஜெகந்நாதின் உடல்நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
13 Nov 2024 10:45 PM ISTடாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்; தனிப்பட்ட சம்பவமாக பார்க்கக் கூடாது - வானதி சீனிவாசன்
டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதை தனிப்பட்ட சம்பவமாக பார்க்கக் கூடாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 9:42 PM IST