வரலாற்றை இந்தியப் பார்வையில் எழுத வேண்டிய தருணம்  : அமித்ஷா

வரலாற்றை இந்தியப் பார்வையில் எழுத வேண்டிய தருணம் : அமித்ஷா

ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு அகிம்சை போராட்டங்கள் பெரிய அளவு உதவி செய்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
12 Jan 2023 2:37 PM IST