அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம்  சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்

"அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம்" சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்

அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம், இந்த திட்டத்திற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
12 Jan 2023 11:35 AM IST