சட்டம்-ஒழுங்கு விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கடும் வாக்குவாதம் - அ.தி.மு.க. வெளிநடப்பு

சட்டம்-ஒழுங்கு விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கடும் வாக்குவாதம் - அ.தி.மு.க. வெளிநடப்பு

சட்டம்-ஒழுங்கு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
12 Jan 2023 5:33 AM IST