ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் இழந்த பட்டதாரி தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் இழந்த பட்டதாரி தற்கொலை

நெல்லை அருகே, ஆன் லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சத்தை இழந்த பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார். தோட்டத்துக்கு சென்று விஷம்குடித்து பரிதாப முடிவை தேடிக்கொண்டார்.
12 Jan 2023 1:34 AM IST