செவ்வந்திப்பூக்கள் அறுவடை தீவிரம்

செவ்வந்திப்பூக்கள் அறுவடை தீவிரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அய்யம்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் செவ்வந்திப் பூக்கள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலை சரிவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
12 Jan 2023 12:30 AM IST