ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
20 Dec 2024 1:58 PM ISTஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2024 2:29 PM ISTஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
ஈவிகேஎஸ் இளங்கோவனை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Nov 2024 10:25 PM ISTஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
22 April 2023 12:36 PM ISTகமல்ஹாசனுடன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றியை பெற்றார்.
10 March 2023 8:29 PM ISTஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று பதவியேற்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
10 March 2023 8:42 AM ISTதேர்தல் விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டநிலையில் இயல்பு நிலைக்கு திரும்பியது ஈரோடு கிழக்கு தொகுதி..!
தேர்தல் விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
5 March 2023 11:53 AM ISTபாஜக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைத்து வரும் துரோகத்திற்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் - கே.பாலகிருஷ்ணன்
பாஜக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைத்து வரும் துரோகத்திற்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
3 March 2023 5:13 PM ISTஅதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்; டிடிவி தினகரன் விமர்சனம்
ஈரோடு கிழக்கில் திமுக பெற்ற வெற்றி வழங்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
3 March 2023 11:41 AM ISTஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது: ஜெயக்குமார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
3 March 2023 9:39 AM ISTஈரோடு கிழக்கு தொகுதியில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் அமோக வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
3 March 2023 4:59 AM ISTஇது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெற்றி!
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வெற்றி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெற்றி. அவர் தலைமையிலான தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி. தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி.
3 March 2023 1:05 AM IST