கடுக்காய் சாப்பிட்டவர்கள் மிடுக்காய் நடப்பார்கள்: பழமொழி கூறி கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ: அமைச்சரின் நச் பதிலால், அவையில் சிரிப்பலை

கடுக்காய் சாப்பிட்டவர்கள் மிடுக்காய் நடப்பார்கள்: பழமொழி கூறி கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ: அமைச்சரின் 'நச்' பதிலால், அவையில் சிரிப்பலை

திமுக எம்.எல்.ஏ உதய சூரியன் எழுப்பிய கேள்வியும் அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலும் தமிழ்நாடு சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
11 Jan 2023 1:41 PM IST