மெட்ரோ தூண் கம்பிகள் விழுந்து தாய், 2½ வயது குழந்தை நசுங்கி சாவு

மெட்ரோ தூண் கம்பிகள் விழுந்து தாய், 2½ வயது குழந்தை நசுங்கி சாவு

பெங்களூருவில், மெட்ரோ தூண் கம்பிகள் சரிந்து விழுந்ததில் தாய், 2½ வயது குழந்தை உயிரிழந்த துயர சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
11 Jan 2023 2:10 AM IST