கோவில்பட்டி-கடம்பூர் இடையேபுதிய மின்மய இரட்டை ரெயில்பாதை தயார்

கோவில்பட்டி-கடம்பூர் இடையேபுதிய மின்மய இரட்டை ரெயில்பாதை தயார்

கோவில்பட்டி-கடம்பூர் இடையே புதிய மின்மய இரட்டை ரெயில்பாதை தயார் நிலையில் உள்ளது. இந்த ரெயில் பாதையை தென்சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் புதன்கிழமை ஆய்வு செய்கிறார்.
11 Jan 2023 12:15 AM IST