அவலாஞ்சியில் பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு

அவலாஞ்சியில் பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு

ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளது. அவலாஞ்சியில் குறைந்தபட்சமாக பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
11 Jan 2023 12:15 AM IST