
தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்
தமிழகத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
13 April 2025 9:54 AM
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
14 Nov 2024 1:35 PM
காலாண்டு விடுமுறை: சென்னையிலிருந்து இன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
27 Sept 2024 2:21 AM
விடுமுறை தினத்தையொட்டி கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
விடுமுறை தினத்தையொட்டி கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Sept 2024 2:58 PM
காலாண்டு விடுமுறை: சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2024 4:31 PM
திருப்பதி பிரம்மோற்சவம் : தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
25 Sept 2024 1:15 PM
மின்சார ரெயில் சேவை ரத்து: தாம்பரத்தில் இருந்து இன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
சென்னை தாம்பரம் - கடற்கரை வரையிலான மின்சார ரெயில் சேவை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
22 Sept 2024 2:22 AM
தொழிலாளர் விரோத திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
விடுமுறைக் கால சிறப்புப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவது தனியார்மயத்தின் முதல்படி என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 11:07 AM
தாம்பரத்தில் இருந்து நாளை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தாம்பரத்தில் இருந்து நாளை கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Sept 2024 1:26 PM
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள்
திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
17 Aug 2024 2:18 PM
பொங்கல் சிறப்புப் பஸ்கள் - சென்னையில் 6 இடங்களிலிருந்து இயக்கம்
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
10 Jan 2023 5:01 PM