உத்தரகாண்ட் நிலவரம்: 863 கட்டிடங்களில் விரிசல்; ரூ.3.27 கோடி நிவாரண தொகை அறிவிப்பு
உத்தரகாண்டில் ஜோஷிமத் போன்று, உத்தர்காஷி, தெஹ்ரி, பாவ்ரி மற்றும் கரண்பிரயாக் நகரங்களிலும் நிலம் பூமிக்குள் மூழ்கும் சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன.
22 Jan 2023 11:58 AM IST'ஜோஷிமத் விவகாரத்தில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி
பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று மம்தா பானர்ஜி கூறினார்.
17 Jan 2023 4:25 PM ISTஜோஷிமத்தை தொடர்ந்து உத்தரகாண்ட்டில் மற்றொரு நகரிலும் வீடுகளில் விரிசல்
உத்தரகாண்டில் உள்ள டெஹ்ரி கரிவால் நகரிலும் வீடுகளில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.
11 Jan 2023 8:33 PM ISTஜோஷிமத் நகரத்தை தொடர்ந்து அண்டை பகுதிகளும், பூமிக்குள் புதையும் அபாயம்...!
ஜூலை 2020 முதல் மார்ச் 2022 வரை சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் முழுப் பகுதியும் மெல்ல மெல்ல மூழ்குவதைக் காட்டுகின்றன.
11 Jan 2023 11:53 AM ISTஜோஷிமத் நகர மக்களின் குரலை கேட்க வேண்டும் - பிரியங்கா வலியுறுத்தல்
ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு மற்றும் நிலவெடிப்புகளால் பாதிக்கப்பட்டு, மெல்ல மெல்ல பூமிக்குள் புதைந்து வருகிறது.
11 Jan 2023 9:07 AM ISTஜோஷிமத் நகரம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
நாட்டின் அனைத்து முக்கிய விவகாரங்களும் சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
10 Jan 2023 6:32 PM ISTசுரங்கப்பாதை பணிகளால் ஜோஷிமத் நகரில் விரிசல் ஏற்பட்டதா? புகார்களை மறுக்கும் என்.டி.பி.சி. நிறுவனம்
சுரங்கப்பாதை பணிகளால் ஜோஷிமத் நகரில் விரிசல்கள் ஏற்படுவதாக எழுந்த புகார்களை என்.டி.பி.சி. நிறுவனம் மறுத்துள்ளது.
10 Jan 2023 6:01 PM IST