
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
20 March 2025 3:28 PM
பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
19 March 2025 3:45 PM
டி.என்.பி.எஸ்.சி. மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணை
டி.என்.பி.எஸ்.சி. மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
19 March 2025 8:03 AM
அரசு பள்ளிகளில் இன்று ஒரே நாளில் மட்டும் 9,100 மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை
அரசு பள்ளிகளில் இன்று ஒரே நாளில் மட்டும் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
18 March 2025 2:16 PM
7.5 சதவீத இடஒதுக்கீடு: மாணவ-மாணவிகளின் விவரங்களை சரிபார்க்க கல்வித்துறை உத்தரவு
மாணவ-மாணவிகளின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
15 March 2025 12:44 AM
அரசு பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அரசு பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
24 Feb 2025 8:22 AM
பாலியல் சார்ந்த துன்புறுத்தல், அச்சுறுத்தல் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பாலியல் சார்ந்த துன்புறுத்தல், அச்சுறுத்தல் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
12 Feb 2025 2:08 PM
மாணவர்களுக்கு இணைய வழியில் சான்றிதழ் படிப்புகள் - பள்ளிக்கல்வித்துறை தகவல்
மாணவர்களுக்கு இணைய வழியில் சான்றிதழ் படிப்புகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
31 Jan 2025 7:29 AM
47,013 ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக்கி அரசாணை வெளியீடு
ஆசிரியர், ஆசிரியரல்லாத 47,013 பணியிடங்களை நிரந்தரமாக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
27 Jan 2025 4:58 PM
வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
20 Jan 2025 9:59 AM
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி - அரசாணை வெளியீடு
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
5 Jan 2025 4:19 AM
பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து வெளியாகப்போகும் அறிவிப்புகள் என்ன? நாளை ஆலோசனை
அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Jan 2025 11:11 AM