போகி-பொங்கல் பண்டிகையை முன்னிட்டுமறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக பெற்றுக்கொள்ள ஏற்பாடுபட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் தகவல்

போகி-பொங்கல் பண்டிகையை முன்னிட்டுமறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக பெற்றுக்கொள்ள ஏற்பாடுபட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் தகவல்

போகி- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் கூறினார்.
10 Jan 2023 1:04 AM IST