கிணற்றை காணோம் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

'கிணற்றை காணோம்' என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

கோவையில் வடிவேல் பட காமெடி பாணியில் கிணற்றை காணோம் என்று குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
10 Jan 2023 12:30 AM IST