தூய்மை காவலர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்

தூய்மை காவலர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள்குறை தீர்வு கூட்டத்தில், தூய்மை காவலர்கள், தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி மனு அளித்தனர்.
10 Jan 2023 12:23 AM IST