மயக்க ஊசி செலுத்தி மீண்டும் பிடிக்கப்பட்ட  மக்னா யானை

மயக்க ஊசி செலுத்தி மீண்டும் பிடிக்கப்பட்ட மக்னா யானை

வயநாடு சுல்தான்பத்தேரிக்குள் மக்னா யானை புகுந்து முதியவரை தூக்கி வீசியது. அந்த யானையை மீண்டும் கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து மரக்கூண்டில் அடைத்தனர்.
10 Jan 2023 12:15 AM IST