தி.மு.க. பொதுக்கூட்ட உரையை கவர்னர் படிக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி

தி.மு.க. பொதுக்கூட்ட உரையை கவர்னர் படிக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி

தி.மு.க. அரசு தனது பொதுக்கூட்ட உரையை சட்டமன்றத்தில் கவர்னர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
9 Jan 2023 10:47 PM IST