மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

மின்சார வாரிய ஊழியர்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Jan 2023 4:39 PM IST