சட்டசபையில் இருந்து கவர்னர் வெளிநடப்பு- திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

சட்டசபையில் இருந்து கவர்னர் வெளிநடப்பு- திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

கண்ணியத்துக்கு மாறாக முதல்-அமைச்சரே நடந்து கொண்டதால் கவர்னர் அவையில் இருந்து வெளியேற நேரிட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
9 Jan 2023 3:51 PM IST