இந்தியாவில் பெண்களுக்கு பணி சூழல் பாதுகாப்பு உள்ள நகர பட்டியலில் சென்னை முதலிடம்

இந்தியாவில் பெண்களுக்கு பணி சூழல் பாதுகாப்பு உள்ள நகர பட்டியலில் சென்னை முதலிடம்

வடஇந்தியாவை விட தென்னிந்தியாவில் பணிபுரியவே அதிக விருப்பம் என சர்வே ஒன்றில் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
9 Jan 2023 1:46 PM IST