பிரதமர் மோடி அறிவுரை

ராகுல்காந்தி போல செயல்படாதீர்கள் - தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை

நாடாளுமன்ற மரபுகள் மற்றும் விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
2 July 2024 11:09 AM IST
புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.
22 Feb 2024 6:38 AM IST
உத்தரகாண்ட் சட்டசபை 26-ம் தேதி கூடுகிறது

உத்தரகாண்ட் சட்டசபை 26-ம் தேதி கூடுகிறது

வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2024 7:59 AM IST
2-வது நாள் அமர்வு தொடங்கியது: தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்

2-வது நாள் அமர்வு தொடங்கியது: தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
13 Feb 2024 10:58 AM IST
சபாநாயகர் மரபை மீறியதால் கவர்னர் புறப்பட்டுச் சென்றார் - நயினார் நாகேந்திரன்

சபாநாயகர் மரபை மீறியதால் கவர்னர் புறப்பட்டுச் சென்றார் - நயினார் நாகேந்திரன்

கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
12 Feb 2024 12:22 PM IST
தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை உப்பு சப்பு இல்லாத உரை - எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை உப்பு சப்பு இல்லாத உரை - எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 Feb 2024 11:44 AM IST
தமிழக பொது பட்ஜெட் 19-ம் தேதி தாக்கல் - சபாநாயகர் அப்பாவு

தமிழக பொது பட்ஜெட் 19-ம் தேதி தாக்கல் - சபாநாயகர் அப்பாவு

தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19-ம் தேதி தாக்கல் செய்கிறார் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 Feb 2024 5:31 PM IST
கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே அறிக்கை விடுவது உரிமை மீறல் - பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜுன கார்கே தாக்கு

கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே அறிக்கை விடுவது உரிமை மீறல் - பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜுன கார்கே தாக்கு

கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி அறிக்கை கொடுத்தது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
21 July 2023 6:09 AM IST