டெல்லியில் கடும் பனிமூட்டம்:  15 விமானங்கள் தாமதமாக இயக்கம்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 15 விமானங்கள் தாமதமாக இயக்கம்

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் 15 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2023 9:39 AM IST