மகனின் கடனை அடைக்க முடியாத வேதனையில் சென்னை என்ஜினீயர் மனைவியுடன் தற்கொலை - உருக்கமான தகவல்

மகனின் கடனை அடைக்க முடியாத வேதனையில் சென்னை என்ஜினீயர் மனைவியுடன் தற்கொலை - உருக்கமான தகவல்

மகனின் கடனை அடைக்க உதவ முடியாததால் சென்னை என்ஜினீயர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
9 Jan 2023 8:55 AM IST