19 கிலோ கஞ்சாவை கொஞ்சம் கொஞ்சமாக எலிகள் தின்றுவிட்டது கோர்ட்டில் போலீசார் கொடுத்த பரபரப்பு விளக்கம்...!

"19 கிலோ கஞ்சாவை கொஞ்சம் கொஞ்சமாக எலிகள் தின்றுவிட்டது" கோர்ட்டில் போலீசார் கொடுத்த பரபரப்பு விளக்கம்...!

கோயம்பேடு பஸ் நிலையத்தில் 3 பெண்களிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.
8 Jan 2023 5:02 PM IST